வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (30/01/2017)

கடைசி தொடர்பு:10:02 (30/01/2017)

பிரபஞ்ச அழகியாக ஃப்ரான்ஸ் நாட்டின் ஐரிஷ் தேர்வு!

Miss univrse Irish Mittenaere

ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரிஷ் மிட்டனரே பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 24 வயதாகும் இந்த ஃப்ரான்ஸ் அழகி, கடந்தாண்டு மிஸ் ஃப்ரான்ஸ் பட்டத்தை வென்றவர் ஆவார்.  ஹைதி நாட்டைச் சேர்ந்த ராகுவல் பெசியர்க்கு இரண்டாவது இடமும், கொலம்பியா நாட்டின் அழகி ஆண்ட்ரியாவுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டுள்ளது. பிலின்பைன்ஸில் நடந்த நிகழ்வில் ஐரிஷ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க