வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (02/02/2017)

கடைசி தொடர்பு:14:53 (02/02/2017)

#WorldWetlandsDay : பேரழிவின் அபாயத்தை தடுக்கும் ஈரநிலம்

World Wetlands Day

இன்று உலக ஈரநில நாள் (World Wetlands Day). நீரும் நிலமும் சேருகின்ற இடம் தான் ஈரநிலம். குளம், குட்டை, ஏரி, ஊருணி, அணை, ஏரி, ஆறு, கண்மாய் என அனைத்துமே ஈரநிலம் தான். ஈரநிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே  இந்த தினம். ஈரநிலங்கள் அழிந்தால் நீர் தட்டுபாடு அதிகரிக்கும். இந்த ஆண்டின் உலக ஈரநில தினத்தின் கருப்பொருளை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 2017 கருப்பொருள் -’பேரழிவின் அபாயத்தை தடுக்கும் ஈரநிலம்’ (Wetlands for Disaster Risk Reduction).

World Wetlands Day

நீங்க எப்படி பீல் பண்றீங்க