Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்ப்பின் 90 நாட்கள் தடையால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரச்னைகள்!

சைனெப் அல் க்வெஸ்வினி (33), ஈராக்கைச் சேர்ந்த பெண். இவர் வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பாக பயோமெடிகல் ஆய்வுக்காக 8 வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தார். அங்கு தனது வருங்கால கணவரைச் சந்தித்து திருமணமாகி, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இவரது கணவர் ஓர் அமெரிக்கர். சான்ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்தவர். சைனெப்புக்கு வேலைக்காக சிங்கப்பூர் வந்த விசா காலம் முடியும்போது, கணவருடன் சான்பிரான்ஸிஸ்கோவில் தங்கிவிட முடிவு செய்தார். தற்போது அமெரிக்கா செல்ல ஈராக் உட்பட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ட்ரம்ப் 90 நாட்கள் தடை விதித்துள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர் இந்தத் தம்பதிகள். பிரச்னை என்னவென்றால் சைனெப்பால் ஈராக்கில் சொந்த வீடு இல்லை. எனவே அங்கும் திரும்பிச் செல்ல முடியாது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement