வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (06/02/2017)

கடைசி தொடர்பு:17:04 (06/02/2017)

தீவிர பயிற்சியில் சீனப் படைகள்

DF-16 medium-range ballistic missile

சீனப் படைகள் மேம்பட்ட தொலைவு ஏவுகணையான DF-16ஐ கொண்டு பயிற்சி மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுகணை 1000 கி.மீ தொலைவில் உள்ள நிலைகளையும் தாக்கி அழிக்கக் கூடிய திறன் வாய்ந்தது. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் DF-16 ஏவுகணைகளை வைத்து ராணுவ வீரர்கள் பயிற்சி செய்யும் காட்சியை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் என சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க