வெளியிடப்பட்ட நேரம்: 00:57 (19/02/2017)

கடைசி தொடர்பு:10:43 (19/02/2017)

நியூசிலாந்துக்கு அருகே புதிய கண்டம் கண்டுபிடிப்பு!

உலகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா,அன்டார்டிகா என மொத்தம் ஏழு  கண்டங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு கண்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நியூசிலாந்துக்கு அடியில் அந்த 'ஜிலாண்டியா' என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதிய கண்டம் உருவானது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியும் தற்போது நடைபெற்று வருகிறது. இது ஆஸ்திரேலியா கண்டத்தின் பரப்பளவினை காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க