வெளியிடப்பட்ட நேரம்: 01:31 (19/02/2017)

கடைசி தொடர்பு:08:02 (19/02/2017)

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தீவிரவாதிதான் - பாகிஸ்தான்

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். 150-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதில் மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் என்ற தீவிரவாதிதான். தற்போது மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை தீவிரவாதிதான் என ஒத்துக்கொள்ளும் வகையில் அவரது பெயரை தீவிரவாதத் தடுப்புச் சட்ட பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க