பனித்தரை நடனக் கலைஞர்களின் அதிர்ச்சியளிக்கும் முடிவு!

பனித்தரை நடனக் கலைஞர்களின் அதிர்ச்சியளிக்கும் முடிவு!

பனித்தரை நடனக் கலைஞர்களின் அதிர்ச்சியளிக்கும் முடிவு!  பிரபல பனித்தரை நடனக் கலைஞர்களான மெரில் டேவிஸ் மற்றும் சார்லி ஒயிட் 2014ல் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றனர். பின்னர் இந்த ஜோடி, பல போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகளையும் உலகப் புகழையும்  பெற்றனர். சமீபத்திய ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், சில காரணங்களால், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இதனால், இவர்களது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!