பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக, முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

Bomb blast Pakistan

இதைத்தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில்... பாகிஸ்தானில் நடந்துள்ள மூன்றாவது குண்டுவெடிப்பு சம்பவம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!