ட்ரம்ப்புக்கு வந்த மற்றொரு அவப்பெயர்!

Trump stuck in another controversy

லண்டனில், பலத்த எதிர்ப்புக்கிடையே கலை விழா ஒன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில், ட்ரம்ப்பின் இனப்பாகுபாட்டுக்  கொள்கைகள் புகுத்தப்பட்டிருப்பதாகக் குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த விழாவை நடத்த, சில மாதங்களாகவே எதிர்ப்பு நீடித்துவந்தது. கருப்பினத்தை அடக்கி ஆள நினைக்கும் வெள்ளையர்கள், இஸ்லாத்துக்கு எதிரான பேச்சாளர்கள், ஃபாஸிஸ்ட், ஹிட்லரின் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு பேச வாய்ப்பளிக்கும் கலை விழா இது என, எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!