நான் பெண்ணியவாதி அல்ல - கெல்லியான் கன்வே

I am not a Feminist - Kellyanne Conway

ட்ரம்ப்பின் ஆட்சியில், பெண்கள் ஒடுக்கப்படுவதாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை என, ட்ரம்ப் பதவி ஏற்ற காலம் முதலே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.   ட்ரம்ப்பின் ஆலோசகர் மற்றும் அமெரிக்க அரசியல் ஆர்வலர் கெல்லியான் கன்வே, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். சமீபத்தில், ட்ரம்ப்பின் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் எனப் பேசியிருந்தவர், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்,  தான் ஒரு பெண்ணியவாதி அல்ல எனத் தெரிவித்துள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தான் கஷ்டப்பட்டு மேலே வந்ததால், அவ்வாறு பேசியதாகத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!