வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (24/02/2017)

கடைசி தொடர்பு:10:04 (24/02/2017)

சீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு!

சீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

சீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனாவின் ஜியாமின் நகரில், செப்டம்பர் மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. முக்கியமாக இந்த ஆண்டு, 'உறுதியான நட்பு,  பிரகாசமான எதிர்காலம்' என்பதை அடிப்படையாகக்கொண்டு இந்த மாநாடு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க