சீன ஹோட்டலில் பயங்கர தீ விபத்து : மூவர் பலி

சீனாவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள நங்சங் நகரத்தில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர். 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.  

China fire accident
 

கட்டடத்தின் பல தளங்களில் இருந்து அடர்த்தியான புகை வெளியே வந்துக் கொண்டிருகிறது. உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!