வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (25/02/2017)

கடைசி தொடர்பு:20:20 (25/02/2017)

முகமது அலி மகனை கைது செய்த அமெரிக்கா

பாக்ஸிங் லெஜண்ட் முகமது அலியின் மகன், அமெரிக்காவின் ப்ளோரிடா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பின் விமான நிலையத்தில், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நீங்கள் முஸ்லீமா? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மேலும் பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அவரது பெயர் குறித்தும் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்கா, "நாங்கள் யாரையும் வேண்டுமென்று பிடித்து வைத்து விசாரணை நடத்தவில்லை. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகையில், எப்படி தனி ஒருவரை  பிடித்து அவ்வளவு நேரம் விசாரணை நடத்த முடியும்? " என்று கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க