Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குளிர்பான கேன்களை உடைத்து கின்னஸ் சாதனை!

கின்னஸ்

கின்னஸ் சாதனைப் படைக்க பலரும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்துவருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது ரஷீத் 1 நிமிடத்தில் 77 குளிர்பான கேன்களை உடைத்து சாதனைப் படைத்திருக்கிறார். இது பார்வையாளர்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான், கராச்சியைச் சேர்த்த முஹம்மது ரஷீத் தற்காப்பு அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சாதனைகாக தொடர்ந்து கடும் பயிற்சியை எடுத்து வந்திருக்கிறார். ஒரு நொடியைக் கூட வீணடிக்காமல் அசுர வேகத்தில் குளிர்பான கேன்களை உடைத்திருக்கிறார். 60 நொடிகளில் 77 கேன்கள் எனும் பார்க்கும்போது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

 

 

படங்கள், வீடியோ: கின்னஸ் இணையத்தளத்திலிருந்து..

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement