Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவை மிரட்டிய ஐஎஸ் தீவிரவாதிகள்!

ISIS

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும்,  ஐ.எஸ் தீவிரவாத இயக்கம், தற்போது சீனாவை மிரட்டியுள்ளது. இது குறித்து அந்த இயக்கம் சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், 'நாங்கள் போராளிகள். விரைவில் சீனா வந்து, ஆயுதங்கள் மூலம் எங்களது மொழியில் பேசுவோம். அங்கு ரத்த ஆறு ஓடும். சீனாவை பழிவாங்குவோம்' என கூறியுள்ளனர். ஐ.எஸ். இயக்கம் சார்பில் சீனாவை வெளிப்படையாக மிரட்டுவது, இதுவே முதல்முறையாகும். ஐ.எஸ் மிரட்டலால் சீனாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement