Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒருவர் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படவில்லை - ஒபாமா தரப்பு மறுப்பு!

அமெரிக்காவில் அனைவரது தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இதை முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தரப்பு மறுத்துள்ளது.

ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் கெவின் லூயிஸ், "ஒபாமா தலைமையிலான அரசில் எந்தவொரு வெள்ளை மாளிகையின் அதிகாரியும் நீதித்துறை விசாரணையில் குறுக்கிடவில்லை. ஒபாமாவோ... வெள்ளை மாளிகையைச் சேர்ந்த எந்த அதிகாரியோ அமெரிக்கக் குடிமகன் ஒருவரைக்கூட கண்காணிக்க சொல்லி உத்தரவிடவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement