Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செவ்வாயில் ஈஸி.. பூமியில் கஷ்டம் - நாசா

நாசாவின் செவ்வாய் கிரகத்துக்கான மாவேன் செயற்கைக்கோளை செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளது. இதன் திசைவேகத்தை நொடிக்கு 0.4 மீட்டர் அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்தை செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் செய்வது எளிது. ஆனால் இதேபோன்ற ஒரு விஷயத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் கடினம் என்று கூறியுள்ளது நாசா. இதன் மூலம் மணிக்கு கூடுதலாக ஒரு மைல் தூரம் பயணிக்க முடியும். செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்க்கை அதிகம். அதனால் செயற்கைக்கோள்கள் பாதையில் வித்தியாசத்தை ஏற்படுத்தினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது செவ்வாயில் இதற்கு வாய்ப்பில்லை என்று நாசா கூறியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement