வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (06/03/2017)

கடைசி தொடர்பு:14:55 (06/03/2017)

#Alert பெற்றோர்களின் கவனத்துக்கு!

குழந்தைகள் இருக்கும் வீட்டில், Hand sanitisers பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Hand sanitisers
 

Hand sanitisers-ல் சேர்க்கப்பட்டுள்ள வாசனைத் திரவியம் மற்றும் ஆல்கஹால் சார்ந்த ரசாயனங்கள், அவற்றை உட்கொள்ளும்படி குழந்தைகளைத் தூண்டும். இதனால், குழந்தைகள் வயிற்று வலி, குமட்டல், கோமா ஆகியவற்றால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில், இதுபற்றிய தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க