Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பலரை 'வாவ்' சொல்ல வைத்த ராட்சத அலை போட்டோ!

Dramatic wave in australia

ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் ஒரு படகில்தான் ஹேய்க் கில்க்றிஸ்ட் என்பவர் பணிபுரிகிறார். கில்க்றிஸ்டுக்கு, புகைப்படம் எடுப்பதிலும் அலாதி பிரியம் இருக்கிறது. தான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிடும் வழக்கம் கொண்டவர் கில்க்றிஸ்ட். சிட்னி துறைமுகம் அருகே மோசமான வானிலையின்போது,  படகை விழுங்கும் அளவுக்கு ஒரு அலை வருவதை மிகக் கச்சிதமான நேரத்தில் படம் எடுத்துள்ளார் கில்க்றிஸ்ட். இந்த புகைப்படம்தான் பலரை வாவ் போட வைத்துள்ளது. செம வைரல்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement