Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண் தற்கொலை படை தீவிரவாதிகள் சுட்டு கொலை

நைஜீரியாவில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இரண்டு பெண் தற்கொலை படை தீவிரவாதிகளை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டு கொன்றுள்ளனர். இதனால் பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.

Nigeria
 

நைஜீரியாவில் உள்ள மைதுகுரி புறநகர் பகுதியில் உடலில் குண்டுகளை கட்டி கொண்டு நுழைய முயற்சி செய்த இரண்டு பெண்களை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பு அடிக்கடி தற்கொலை படைத் தாக்குதல்கள் நடத்த, இளம் பெண்களை பயன்படுத்தி வருவதாக நைஜீரியா அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement