Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பிரெக்சிட்’டுக்குப் பச்சைக்கொடி!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதற்கு, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரெக்சிட் மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது.

Therasa may
 

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க விரும்புவதாக ஸ்காட்லாந்து கூறிவருகிறது. இந்நிலையில், பிரதமர் தெரேசா மேவின் கோரிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் உடன்படிக்கை (EU's Lisbon Treaty )  50-வது விதிப்படி பிரதமர் மே, எந்த நேரத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிக்கொள்ளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement