Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் தலைசிறந்த நகரம் இதுதான்!

மெர்சர் நிறுவனம், உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா (Vienna) நகரம் முதலிடம் பிடித்துள்ளது. மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகராக வியன்னா திகழ்வதால், தொடர்ந்து 8-வது முறையாக மெர்சர் பட்டியலில் வியன்னா முதலிடம் பிடித்துள்ளது.

Vienna
 

பாக்தாத் கடைசி இடத்தில் உள்ளது. ஆசிய நகரான சிங்கப்பூர், 25-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க நகரான சான் பிரான்சிஸ்கோ 29-வது இடத்தில் உள்ளது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement