சம்பளத்தை தானம் செய்ய ட்ரம்ப் விருப்பம்!!

அமெரிக்க அதிபர்  டிரம்ப் தனது சம்பளத்தை இந்த ஆண்டின் முடிவில் தானம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். 

Trump

இது குறித்து ட்ரம்பின் செய்தித்தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்கள் சந்திப்பில், ‘அதிபர் டொனால்ட்  டிரம்பின் ஆண்டு ஊதியம் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் ($400,000). இந்தத் தொகையை ஏதேனும் தொண்டு நிறுவனத்துக்கு தானம் செய்ய ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையை யாருக்குக் கொடுத்து உதவலாம் என ஊடகங்கள் யோசனை தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!