Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எரிமலையில் சிக்கிய பி.பி.சி குழுவினர்: நடுங்க வைக்கும் வீடியோ!!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுண்ட் எட்னா, உலகிலேயே மிகவும் உயிர்ப்புடன் செயல்படும் எரிமலைகளில் ஒன்றாகும். நேற்று மவுண்ட் எட்னா திடீரென்று வெடித்துச் சிதறத் துவங்கியது. அப்போது அங்கு ஆய்வுக்காக சென்ற பி.பி.சி குழுவினர் மீதும், சுற்றுலா பயணிகள் மீதும் எரிமலை கக்கிய பாறைகள் பறந்து வந்து விழுந்தன. 

BBC Crew caught in Volcano
 

ஒரு சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து அனைவரும் ஓட்டம் எடுத்து வாகனத்துக்குள் ஏறிவிட்டனர். அனைவரும் சிறிய தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

 

 

இந்த பயங்கரமான காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் முப்பது வருட வாழ்க்கையில் இப்படி ஒரு ஆபத்தான சம்பவத்தை பார்த்ததே இல்லை என்று பிபிசி செய்தியாளர் ரெபேக்கா விவரித்துள்ளார்!!

 



 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement