அமெரிக்க இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!

அமெரிக்காவில், இரவு விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

US Shooting at Ohio Night club

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின், சின்சினாட்டி நகரில் உள்ள இரவு விடுதியில், இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 14 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்த ஆதாரங்களைத் திரட்டி, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!