Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நான் மட்டும் அதிபர் தேர்தலில் நின்றிருந்தால்...' வருத்தப்படும் ஜோ பைடன்

Joe Biden

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலரி கிளின்டனுக்கு எதிராக நின்று, பெரும்பாலானோரின் கணிப்பையும் மீறி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடினார்.

ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டார். கிளின்டன் ஜனநாயகக் கட்சி சார்பில் களம் கண்டார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில், ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது துணை ஜனாதிபதியாக இருந்த ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தற்போது, 'ஒரு வேலை நான் ட்ரம்புக்கு எதிராக போட்டியிட்டிருந்தால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பேன். அமெரிக்க அதிபராகாதது வருத்தம்தான்' என்று கூறியுள்ளார்.

அவர் மேலும், தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பற்றி, 'தற்சமயம்,  எனக்கு அவர் மேல் அதிக நம்பிக்கை இல்லை. ஆனால், அவர் ஒரு ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement