ஆளில்லா கார் - மீண்டும் சோதனையைத் துவங்கிய உபேர் | uber resumes self driving car testing

வெளியிடப்பட்ட நேரம்: 05:33 (28/03/2017)

கடைசி தொடர்பு:18:53 (05/04/2017)

ஆளில்லா கார் - மீண்டும் சோதனையைத் துவங்கிய உபேர்

உபேர், டிரைவர் இல்லாத கார்களைத் தயாரிக்கும் பணியில் உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த ஆளில்லா கார்கள் விபத்துக்குள்ளானதற்குப் பிறகு, சோதனையில் ஈடுபடாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் சோதனையைத் துவங்கியுள்ளது. இதில், மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டு அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.