Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கஞ்சாவுக்கு ஓ.கே- கனடாவின் பிறந்தநாள் பரிசு!

கனடாவின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு அந்நாட்டில் கஞ்சா பயன்பாடு சட்டபூர்வமாக்கப்படுகிறது.

கஞ்சா

கனடா நாட்டின் 151-வது பிறந்தநாள் விழா 2018-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்திலிருந்து கஞ்சா பயன்பாட்டினை சட்டபூர்வமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டபூர்வமான அறிவிப்பு ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடப்படுமென அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட் தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டினை ஒவ்வொரு மாகாண அரசும் மேற்பார்வை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சட்டபூர்வமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் பயன்படுத்தலாம் என்றும் ஒவ்வொரு வீட்டிலும் நான்கு கஞ்சா செடிகள் வரை பயிரிட்டு வளர்த்துக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடவேண்டி இத்திட்டத்தை அறிவிப்பதாக கனடா அரசு குறிப்பிட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close