Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மே-13ல் உலகப்போர் அபாயம் ?

உலக நாடுகளின் எதிர்ப்பு, ஐ.நா-வின் அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான தடை போன்றவற்றை மீறி, அணுகுண்டு மற்றும் ஏவுகணைச் சோதனைகளை, வடகொரியா நடத்திவருகிறது.

 

World War

உலக உழைப்பாளிகள் தினமான மே-1-ம் தேதி இரவில், வடகொரியா முன்பைவிட தீவிரமாகத் தன்னுடைய ராணுவத் தளவாடங்களை, 'சென்யாங்' நகரில் நிலை நிறுத்தியுள்ளதாக ஏஜென்ஸி செய்திகள் கூறுகின்றன. சென்யாங் நகர், சீனாவுக்குச் சொந்தமானது என்றாலும், அதுதான் வடகொரியாவின் எல்லைப் பகுதியாகும்!

 


வடகொரியாவின் அச்சுறுத்தலால், எல்லையோரம் உள்ள மக்களைப் பாதுகாக்கும் விதமாக, இன்று மட்டுமே ஆறுமுறை சீனா அபாயச்சங்கு ஊதியுள்ளது. எனவே, இதேநிலை நீடித்தால், மே-13-ம் தேதிக்குள், இது உலகப் போராக வெடிக்கலாம் என்ற அச்சம், உலகநாடுகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement