Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கதேசத்தில் கடும் நிலச்சரிவு: 26 பேர் பலி

வங்கதேசத்தின் தென்கிழக்குப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ரங்கமத், பண்டார்பான் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் மக்கள் சிக்கியுள்ளதாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது!

bangladesh landslide 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement