பாகிஸ்தானில் பயங்கர தீ விபத்து : 100 பேர் பலி

பாகிஸ்தானில் டேங்கர் லாரி தீ பிடித்து எறிந்ததில் 100 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பஹவல்பூர் என்னும் இடத்தில் இந்த கோரவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

pakistan fire

Do you like the story?

Please Appreciate the Author by clapping!