வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (26/06/2017)

கடைசி தொடர்பு:12:21 (26/06/2017)

யானைகள் கொடூரமாக வேட்டையாடப்படுவது இதற்காகத்தான்..! #Video

யானை

யானைகள். நாம் எப்போதும் யானையை தலை உயர்த்தி பார்ப்பதற்கு அதன் உருவம் மட்டுமே காரணம் அல்ல. அதன் மீதான ஆச்சர்யமும்தான். எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத விஷயத்தை கடலும் யானையும் முக்கிய இடம் பிடிக்கும். இதுவரை யானை தந்தம், முடி, பல் என பல விஷயங்களுக்காக வேட்டையாடப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஆனால், அதைவிட கொடுமையான ஒரு விஷயத்துக்காக இன்னும் கொடுமையான முறையில் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. அது பற்றிய ஒரு வீடியோதான் இது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்