Published:Updated:

Trump வருகையால் இந்தியாவுக்கு பாதகங்கள்! - Poovulagin Nanbargal Sundarrajan பட்டியல்

அமெரிக்க அதிபர் Donald Trump-ன் இந்திய வருகையையொட்டி, பூவுலகின் நண்பர்கள் Sundarrajan பல்வேறு கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ட்ரம்ப் வருகைக்காக வீண் செலவுகள் செய்யப்படுவதாக கூறுகிறார். அவரது வருகையால் இந்திய மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று அவர், அதற்கான காரணங்களையும் முன்வைக்கிறார். மேலும், BJP - Modi அரசின் அணுகுமுறைகளையும், அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகளையும் விமர்சித்திருக்கிறார் சுந்தர்ராஜன்.

அடுத்த கட்டுரைக்கு