Published:Updated:

வானதி சீனிவாசன், ராதாரவி, லட்சுமி ராமகிருஷ்ணன்... வி.ஐ.பி-களின் ஆன்மிக அனுபவங்கள்

ஆன்மிகம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஒவ்வோரு மனிதருக்கும் அவரவருக்கெனச் சில அறக்கோட்பாடுகளும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உண்டு. வாழ்வியல் நெறிகளும் வேறுபடுவது இயற்கை. அந்தவகையில் பிரபலமான மனிதர்கள் தங்களுக்கு எது ஆன்மிகம் என்பதை பகிர்ந்து கொள்கிறார்கள்...

அடுத்த கட்டுரைக்கு