பொறியியல் படித்தால் வேலை கிடைக்குமா?
நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?
நுழைவுத்தேர்வுகளை எப்படி அணுகுவது?
உயர்கல்வி தொடர்பான இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கக்கூடும்…
கல்வி விகடன் சார்பில் ‘+12-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ? ’ என்ற உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுகிழமை (நாளை - 5.6.2022) அன்று நடைபெறயிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கல்வியாளர் ரமேஷ் பிரபா, வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் ஐ.ஐ.டி மெட்ராஸ் இணைப்பேராசிரியர் முனைவர் விக்னேஷ் முத்துவிஜயன், வாழ்வியல் பயிற்சியாளர் ஆ.கார்த்திகேயன் ஆகியோர் உங்களுக்குப் பதில் சொல்லக் காத்திருக்கிறார்கள்!
உங்களின் கேள்விகளை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
இந்நிகழ்ச்சியை கல்வி விகடனோடு இணைத்து வழங்குகிறது சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism