Published:Updated:

Good Morning சொல்றதுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்கா!? - நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்|Video

Monday Motivation| NandaKumar IRS

நண்பர்கள் வட்டத்தில், உங்களின் வருகை மற்றவர்களுக்கு உற்சாகத்தை தருகிறது என்றால், அந்த இடத்தில் உங்கள் மதிப்பு உயர்வாக இருக்கிறது என்று அர்த்தம்.

மற்றவர்களுக்கு ‘குட் மார்னிங்’ சொல்வதில் நமக்கு எத்தனை நல்ல விஷயங்கள் ஏற்படுகின்றன தெரியுமா. ஒருவரை பார்த்து காலை வணக்கம் சொல்வதன் மூலம் உங்களின் மீதான மற்றவர்களின் மதிப்பு உயரும். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களின் பணியிடத்தில் உங்களின் சக நண்பர்களிடம் காலை வணக்கும் சொல்லிப் பாருங்கள். அந்த நாள் முழுவதும் அவர்கள் ஆரோக்கியமாக வேலை பார்ப்பார்கள்.

நண்பர்கள் வட்டத்தில், உங்களின் வருகை மற்றவர்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது என்றால், அந்த இடத்தில் உங்கள் மதிப்பு உயர்வாக இருக்கிறது என்று அர்த்தம். இதே அவர்கள் சோர்வடைந்தால், அங்கு உங்கள் மதிப்பு குறைவாக இருக்கிறது. ஒரு சில நண்பர்களிடம் நாம் பேசும்போதே இதைத் தெரிந்துகொள்ளலாம். சிலர் உற்சாகமாகப் பேசுவர். அவர்களிடம் இருக்கையில் நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இதைதான் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று கூறுகிறார் வள்ளுவர். நம்மைப் பற்றி நாமே பெரிதாக நினைத்தால் தான், மற்றவர்கள் அவர்கள் உள்ளுணர்வோடு நம்மை இணைத்துக் கொள்வார்கள்.