Published:Updated:

வாட்ஸ்அப் குரூப்... காப்பியடித்தது... அடி வாங்கியது... சிறந்த பள்ளிக்காலம் எது?! #VikatanSurvey

நம் குடும்ப உறவுகளையே சரிவர தெரிந்திருக்காத வயதில், பள்ளி நண்பர்களுடன் கரம்கோத்து விளையாடிய பருவம்.

பள்ளிக்காலம்
பள்ளிக்காலம்

பள்ளிக் காலம்... நம் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் அஸ்திவாரமாக அமைந்தவை. நம் குடும்ப உறவுகளையே சரிவர தெரிந்திருக்காத வயதில், பள்ளி நண்பர்களுடன் கரம்கோத்து விளையாடிய பருவம்.

முதல் முறையாக... முதல் நாள் பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த நம்மில் பலரும், பள்ளிப் பருவத்தை முடிக்கும்போது நண்பர்களின் பிரிவை எண்ணி நிச்சயம் கலங்கியிருப்போம். மறக்க முடியாத உங்கள் பள்ளி நினைவுகளை மீட்டெடுக்க, இதோ சில கேள்விகள்....