Published:Updated:

UPSC தேர்வு: "மக்களின் வாழ்க்கையை மாற்றும் கருவியே IAS" - சகாயம் IAS (VR)

சகாயம் IAS (VR)

கொட்டிக்கிடக்கின்ற இத்தகவல்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்திலேயே இத்தேர்வை பற்றிய ஒரு அடிப்படை புரிதலை வளர்த்துக்கொள்வது தான் தொடக்க புள்ளியான நான் பார்க்கிறேன்.

UPSC தேர்வு: "மக்களின் வாழ்க்கையை மாற்றும் கருவியே IAS" - சகாயம் IAS (VR)

கொட்டிக்கிடக்கின்ற இத்தகவல்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்திலேயே இத்தேர்வை பற்றிய ஒரு அடிப்படை புரிதலை வளர்த்துக்கொள்வது தான் தொடக்க புள்ளியான நான் பார்க்கிறேன்.

Published:Updated:
சகாயம் IAS (VR)

“ கல்லூரியில் படிக்கும் போது, மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாய் IAS பணியை பார்த்தேன். இதுவே UPSC தேர்வை நான் தேர்ந்தெடுத்து படிப்பதற்கான முதன்மை காரணம்” என்று பேச தொடங்குகிறார் விருப்ப ஓய்வு பெற்ற IAS அதிகாரி சகாயம் அவர்கள்.

“ இப்போதிருக்கும் வசதிகளைப் பார்க்கையில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தேர்விற்காக படித்த காலகட்டம் என்பது முற்றிலும் வேறுமாதிரியாக இருந்தது. எங்களுக்கு படிப்பதற்கு வேண்டிய மெட்டீரியல்கள் கிடைப்பதே பெரிய சவாலாக இருக்கும். மேலும் அன்றைக்கு பயிற்சி மையங்களின் எண்ணிக்கையும் குறைவு, வழிகாட்டுவதற்கான நபர்களும் குறைவு. இதையே நான் சந்தித்த சவாலாக கூறுவேன். ஆனால் இன்றைக்கு இவை அனைத்தும் மிக பெரிய அளவில் அதிகரித்துள்ளது”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

UPSC தேர்விற்கான பயிற்சியை தொடங்கவிருக்கும் மாணவர்களுக்கான அறிவுரையையும் கூறுகிறார் “ இன்றைக்கு இத்தேர்வை பற்றிய அடிப்படை புரிதலை பெறுவதற்கு புத்தகங்கள் வாயிலாகவும் சரி, யூடியூப் போன்ற வீடியோ வடிவிலான வழிகாட்டுதல்களும் நிறையவே உள்ளன. கொட்டிக்கிடக்கின்ற இத்தகவல்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்திலேயே இத்தேர்வை பற்றிய ஒரு அடிப்படை புரிதலை வளர்த்துக்கொள்வது தான் தொடக்க புள்ளியான நான் பார்க்கிறேன். அப்படி செய்தால் கல்லூரி முடித்து தேர்விற்கான பயிற்சியை முழுவதுமாக கையில் எடுக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”


UPSC தேர்வு: 
"மக்களின் வாழ்க்கையை மாற்றும் கருவியே IAS" -  சகாயம் IAS (VR)

தேர்வுக்கு தயாராவதிலிருந்து, எவ்வாறெல்லாம் திட்டமிட வேண்டும், நாம் அதிகம் செய்யக்கூடிய தவறுகள் என்ன, சவால்களை எதிர்கொள்ள கூடிய வழிகள் என்ன ஆகியவற்றை பற்றி வரும் ஏப்ரல் 17 அன்று எத்திராஜ் கல்லூரியில் விகடன் நடத்தும் UPSC/TNPSC பயிற்சி முகாமில் இன்னும் விரிவாக பேச இருக்கிறார் சகாயம் IAS (VR).

குடிமை பணியில் சேவையாற்றி வரும் இன்னும் பல அதிகாரிகள் கலந்துக்கொண்டு உரையாற்றும் அப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்.