லண்டன், 'தி பிக்சர் பாப்-அப் ஹவுஸ் ரெஸ்டாரன்ட்' தங்கள் ஹோட்டலைப் பிரபலப்படுத்த அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தது. 'எங்கள் ரெஸ்டாரன்ட்டுக்கு வாருங்கள்; சாப்பிடுங்கள்; ஆனால், பில் செலுத்த மறந்துவிடுங்கள்' என்பதுதான் அந்தத் திட்டம்! 'அட, இது நல்லா இருக்கே!’ என்கிறீர்களா? இல்லை... அங்கேதான் ஒரு 'க்’ வைத்திருக்கிறார்கள்.

அது என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவு வகைகளை தங்களது செல்போனில் அழகாகப் படம்பிடித்து, அவற்றை ரெஸ்டாரன்ட் பெயருடன் 'இன்ஸ்ட்டாகிரா’மில் போட்டோக்களை அப்லோடு செய்யவேண்டும். அப்படிச் செய்தால், இரண்டு அயிட்டங்களை இலவசமாகச் சாப்பிடலாம்.

சோஷியல் மீடியாவில் தங்களது உணவு வகைகள் தொடர்ந்து அப்லோடு செய்யப்படுவதால் உலகெங்கும் தங்கள் ரெஸ்டாரன்ட் பிரபலமடையும் என்பது அவர்கள் கருத்து.

செல்லுல போட்டோ, வாயில தோசை!