
லேமக் ரொபெர்டாக்போவீ... பெயர்தான் கரடுமுரடாக இருக்கிறதே தவிர, இவர் அமைதிப் போராளி. லைபீரியா மக்களின் அமைதிப் போரட்டத்தின் நாயகி. 2003 வரை லைபீரியாவின் பல்வேறு இனக்குழுக்களால் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம், இவரது முயற்சியால் முடிவுக்கு வந்து பொதுத்தேர்தலும் நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'சமூகத்தில் எந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாலும், அதைத் தாய்மார்களால் நிகழ்த்த முடியும்’ என்பதை உணர்ந்து அவர்களைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார். அதுவரை போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு என்பது இல்லாமல் இருந்தது.
பெண் உரிமை, பாதுகாப்புக்காக அமைதி வழியில் போராடியமைக்காக, இவருக்கு 2011-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism