Published:Updated:

முட்டைகோஸ் நண்பர்கள் !

முட்டைகோஸ் நண்பர்கள் !

முட்டைகோஸ் நண்பர்கள் !

முட்டைகோஸ் நண்பர்கள் !

Published:Updated:
முட்டைகோஸ் நண்பர்கள் !
முட்டைகோஸ் நண்பர்கள் !

மனதில் இருக்கும் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள நண்பர்கள் அவசியம் வேண்டும். ஆனால், வேலை வேலை என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நாளில் நட்பு வட்டம் குறுகிவிட, இளைஞர்கள் தனிமையில் தவிக்கிறார்கள். இதனால் நண்பர்களைச் சம்பாதிக்க சீனாவில் புது டெக்னிக்கை கையாள்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முட்டைகோஸை கயிற்றில் கட்டித் தெருவில் இழுத்துச் செல்கிறார்கள். அப்போது சாலையில் இதேபோல் முட்டைகோஸை கயிற்றில் கட்டி இழுத்து வருபவர் எதிர்ப்பட்டால், அவரிடம் பேசி செல்போன் நம்பர் வாங்கி, அவரை நண்பராக்கிக்கொண்டுவிடுகிறார்கள். நாயை வாக்கிங் கூட்டிச் செல்வதுபோல, முட்டைகோஸை தெருவில் இழுத்துக்கொண்டு யாரேனும் சென்றால், 'எனக்கு நண்பர்கள் இல்லை; நீங்கள் எனக்கு நண்பராக இருக்க விருப்பமா?’ என்று கேட்பதாக அர்த்தமாம்! விசித்திரமாக இருந்தாலும், இந்த வழிமுறை தங்கள் தனிமையைப் போக்கி, உற்சாகமூட்டுவதாகச் சொல்கிறார்கள் சீன இளைஞர்கள்!

வாங்க, முட்டைகோஸா பழகலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism