கற்றுக்கொள்வதில் இருக்கும் பயத்துக்குப் பெயர், சொபொபோபியா!

சராசரி மனித உடலில், மூன்று அங்குல ஆணி செய்யும் அளவுக்கு இரும்பு உள்ளது!

டாம் அண்டு ஜெர்ரி கார்ட்டூன் கேரக்டர்களின் நிஜப் பெயர் ஜாஸ்பர் அண்டு ஜின்க்!

சமீபத்திய ஆய்வுகளின்படி எலிகள், சீஸ் உண்பது இல்லை!

திருமணம்தான் விவாகரத்துக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது!

நம் உடலின் 25 சதவிகித எலும்புகள், பாதத்தில்தான் இருக்கின்றன!

10 வாட்ஸ் பல்ப் எரிவதற்கான அளவு பவர் தேவைப்படுகிறது நம் மூளை செயல்படுவதற்கு!

ஆண்களைவிட பெண்களுக்கு நாக்கில் சுவை மொட்டுகள் அதிகம்!

கோல்ட் ஃபிஷ் இருட்டில் இருக்கும்போது, வெண்மை நிறமாக மாறிவிடும்!

ஆந்தைகளால் கண்களைத் திருப்ப முடியாது!

1938ம் ஆண்டில் 'டைம்’ பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரித்த மேன் ஆஃப் தி இயர், அடால்ஃப் ஹிட்லர்!

அழுகாத ஒரே உணவுப் பொருள், தேன்!