பிரீமியம் ஸ்டோரி
வாடகைக்கு ஒரு முகம்

ரிய கட்டணம் செலுத்தினால் பஸ், ரயில் எல்லாவற்றிலும் விளம்பரங்கள் செய்யலாம். சில ஊர்களில் உரிய வாடகையைப் பெற்றுக்கொண்டு தங்கள் கார்களிலும் விளம்பரம் செய்ய அனுமதிக்கிறார்கள். ’இந்தப் பட்டியலில் எனது முகத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த என்றால் கொள்ளைப் பிரியம். அதனால், நாய்களுக்காக ஒரு மியூசியம் நிறுவ நினைத்தார். ஆனால், அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். தன் முகத்தின் மீது விளம்பரங்களைப் பச்சை குத்திக்கொள்ளத் தீர்மானித்தார். தனது முகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விலையை  அதாவது, நெற்றியில் விளம்பரம் செய்ய சுமார் 50,000 யூரோ; மூக்கின் மீது என்றால் 2000 யூரோ; ஒரு கன்னத்தில் மட்டும் என்றால் 20,000 யூரோ; மொத்தமாக முகம் முழுவதையும் வாடகைக்கு எடுத்தால் 100,000 யூரோ என்று நிர்ணயம் செய்திருக்கிறார். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு