Published:Updated:

லேசர் விளையாட்டு!

லேசர் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
லேசர் விளையாட்டு!

ஆல்பம்: என்.விவேக், படங்கள்/எஸ்.சுகுமார்

லேசர் விளையாட்டு!

ஆல்பம்: என்.விவேக், படங்கள்/எஸ்.சுகுமார்

Published:Updated:
லேசர் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
லேசர் விளையாட்டு!

‘தினமும் கண்ணில் படும் சாதாரணமான ஒன்றை... புதிய கோணத்தில் காட்டி அசத்தும் ஆர்வத்தில்தான் தொடங்கியது எனது புகைப்பட தாகம்’ என்கிறார் பிரபல புகைப்பட நிபுணர் எஸ்.சுகுமார். 

உலகில் எங்கெங்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும் தேடித் தேடிச் சென்று படம் எடுப்பவர். சச்சின் தொடங்கி சாய்னா வரை இவரது ஆல்பத்தில் இடம்பிடிக்காத வீரர்களே இல்லை. பல்வேறு புகைப்படக் கண்காட்சிகள் நடத்தி இருக்கிறார். இந்திய அளவில் பல வி.வி.ஐ.பி-களுக்கு ஆஸ்தான புகைப்படக்காரர்.

''விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்பம் மற்றும் இறுதி நாளன்று நடைபெறும் விழா ஆர்ப்பாட்டங்கள் உச்சகட்ட தொழில்நுட்பத்துக்கு சென்றுவிட்டது. இதனை கேமராவில் பதிவு செய்வது மிகப்பெரிய சவால். லேசர் தொழில்நுட்பம் மூலம் நொடிக்கும் குறைவான நேரத்தில் பல மாயாஜாலங்கள் செய்கிறார்கள். ஆனால், விளையாட்டு வீரர்களுக்குக் கிடைக்கும் புகழும் பாராட்டும் இவர்களை எட்டுவதே இல்லை...'' என்று ஒரு கலைஞனாக வருத்தப்படுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லேசர் விளையாட்டு!

உலக அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் அவர் எடுத்த லேசர் மாயாஜாலக் காட்சிகளை நாம் பார்க்கத் தருகிறார். உற்றுப் பார்த்தால்தான், அந்த நிமிடங்களுக்காக எத்தனை முன்னேற்பாடுகள்... எத்தனை சிரமங்கள்... எத்தனை பணம் என்பது புரியும். இவர்களும் படைப்பால் இறைவனுக்கு ஒப்பான கலைஞர்களே என்ற கண்ணோட்டத்தில் இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மானசீகமாகப் பாராட்டு தெரிவியுங்கள்...

லேசர் விளையாட்டு!
லேசர் விளையாட்டு!
லேசர் விளையாட்டு!
லேசர் விளையாட்டு!
லேசர் விளையாட்டு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism