ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி தியானம்

செங்கமலமும் பொற்கிழியும்
அடியார்க்கு வரம் வழங்க
நெற்கதிரும் கைக்கொண்டு
மாணிக்க மகுடமும்
செந்தாமரை பீடமும் துலங்க
அற்புதங்களை அருள்பவளே
அதிர்ஷ்டமாதேவியே
நின்பாதக் கமலங்கள் சரணம்!

ஸ்ரீவேங்கடேச பெருமாள்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

ஸ்ரீசங்கர நாராயணர் ஸ்லோகம்

ஸூலம் சக்ரம் பாஞ்சஜன்யம் கபாலம் தததம் கரை:
ஸ்வஸ்வபூஷார்த்த நீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே.

கருத்து: சூலம், சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, கபாலம் ஆகியவற்றை திருக்கரங்களில் ஏந்தி, ஹரியும் ஹரனும் ஒருவரே என்னும் பேருண்மையை உணர்த்தி அருளும் சங்கர நாராயண மூர்த்திக்கு நமஸ்காரம்.

ஸ்ரீமகா விஷ்ணு

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.

ஸ்ரீராமர்

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:

ஸ்ரீமீனாட்சி அம்மன்

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

ஸ்ரீஆஞ்சநேயர்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்

ஸ்ரீஷீர்டி சாயிபாபாவின் காயத்ரி

ஓம் ஷீர்டி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்நோ ஸர்வ ப்ரசோதயாத்: