Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

“ரிசார்ட் வாசல் ரெண்டு நிமிஷம் திறந்திருக்கும், இருக்கப் பிடிக்காத எம்.எல்.ஏ-க்கள் வெளியே போயிடலாம்’னு தலைவர் சொன்னதும்...”

“ஒரு எம்.எல்.ஏ வெளியே போயிட்டாரா?”

``எல்லாருமே போயிட்டாங்களாம்!’’

- ஓரியூர் கே.சேகர்

ஜோக்ஸ் - 2

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“உங்கப்பாவை அப்டேட்டட் அப்பான்னு சொல்றியே....எப்படி...?’’

``எங்கம்மாவ கலாய்ச்சி மீம்ஸ் போடுறாரே...’’

- இராம்சே

ஜோக்ஸ் - 2

``தலைவர் ஏன் கால்குலேட்டரும் கையுமா இருக்காரு?”

``எத்தனை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்குன்னு அப்பப்போ கூட்டிக் கழிச்சுப் பார்க்குறாரு!"

- ராம்ஆதிநாராயணன்

ஜோக்ஸ் - 2

``ஊர்வலத்தைப் போலீஸ் பாதியில தடுத்துட்டாங்க!’’

``அப்புறம்?’’

``நாங்களும் தலைவரும் மொத்தமா ஒரு ஆட்டோல திரும்பிட்டோம்!’’

- அ.ரியாஸ்