சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

“ `உட்கட்சிப் பிரச்னையில் தலையிட மாட்டேன்’னு கவர்னர் சொல்லிட்டாராம்.”

“நல்லவேளை... `தமிழ்நாட்டுப் பிரச்னையில் தலையிட மாட்டேன்’னு சொல்லாம விட்டாரே!”

- ஓரியூர் கே.சேகர்

ஜோக்ஸ் - 1

``ஸ்கூலில் டீச்சரோடு ஏன்டா சண்டை போட்ட...?"

``அது சண்டை இல்லை... தர்ம யுத்தம்!"

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 1

``தலைவர் ரொம்ப சுலபமா ஊழலை ஒழிச்சுட்டாரா எப்படி?’’

``ஊழல் இருக்குன்னு ட்வீட் பண்ணதை டெலிட் பண்ணிட்டார்!’’

- எஸ்.சேக் சிக்கந்தர்.

ஜோக்ஸ் - 1

``மாற்று அணிக்காரனுக்கு கைக்கொடுக்கத் தலைவர் ஏன் பயப்படுறாரு?”

“கையில ஃபெவிக்கால் தடவிட்டு வந்திருக்கானாம்!”

- சி.சாமிநாதன்