``டாக்டரைக் கல்யாணம் பண்ணினது தப்பாயிடிச்சா... ஏன்?’’

``பாலுக்குப் பதிலா ஃப்ரீ சாம்பிள் வந்த சத்து டானிக்கைக் கொடுக்கிறார்டா!’’

- வி.சகிதாமுருகன்.

“தலைவர், மொபைல்ல பேசும் போதெல்லாம் தூங்கிக்கிட்டே பேசுற மாதிரி பாவ்லா பண்றாரே, ஏன்..?”

``அவர் ஒரு `ஸ்லீப்பர் செல்'னு சிம்பாலிக்கா காட்டுறாராம்!’’

- கே.லக்ஷ்மணன்

“ஸ்மார்ட் கார்டை ஏன் உத்து உத்துப் பார்க்குறீங்க?”

``ஹிஹி... ஓவியா படம் வருதான்னுதான்!’’

- ராம்ஆதிநாராயணன்

``ரிஸார்ட்ல ஏதோ குறையுது?’’

``ஒரு எம்.எல்.ஏ-தான் தலைவரே!’’

- அம்பை தேவா