
``வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லைன்னு தலைவர் விரக்தியா பேசறாரே ஏன்?’’
``அடிக்கடி ரிசார்ட் மாத்திடறாங்களாம்!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“எப்படியாவது பலத்தை நிரூபிக்கணும்யா?”
``ஜிம்முக்குப் போவோமா தலைவரே?’’
``உன்னை மாதிரி ஆளை வெச்சிட்டு நான் பலத்தை நிரூபிச்ச மாதிரிதான்!"
- வி.சகிதாமுருகன்

``செல்போன் எப்படி உடைஞ்சது?’’
``தலைவர் கால்ல விழுந்துகிட்டே செல்ஃபி எடுத்தேன்!’’
- அம்பை தேவா

``கட்சி ஆபீஸ் உள்ளே எதுக்கு ஏ.டி.எம் கவுன்ட்டர்?’’
``அணி மாறி வர்றவங்க அவசரமா பணம் கேட்கிறாங்களே!’’
- அம்பை தேவா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism