Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

தை சூப்பர் தலைவா !

யோவ் நான் கட்சியின் கொள்கைய விளக்கினேன்!

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 2

டாக்டர் கூட என்ன சண்டை ?

உடம்பு குணமாகணும்னா ஒரு வாரம் ஏதாவது ஒரு ரிஸார்ட்ல தங்கிட்டு வாங்கன்னு சொல்றார் !

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 2

மாப்பிள்ளை வந்து அரை மணி நேரமாச்சு! பெண்ணை வரச்சொல்லுங்க!

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! அவளோட பாலோயர்கள் வந்துகிடட்டும்!

- ஜியா

ஜோக்ஸ் - 2

`ஒரு மாதத்தில் உங்களை வீட்டுக்கு அனுப்புவேன்’னு சொல்லிட்டு போறாரே... ஏதாவது தகறாரா?

அதெல்லாம் ஒன்னுமில்லை... இவர், என் வீட்டை கட்டும் பில்டிங் காண்ட்ராக்டர். ஒரு மாதத்தில் முடிச்சு கொடுத்துவேன்னு சொல்றார்!"

- கி.ரவிக்குமார்